ஒருவன் வீழ்ந்தால் போரிட்டு வீழ்ந்ததாக இருக்க வேண்டும் என்கிறது தமிழர் மரபு,
கூன், குருடாய் பிறந்து குழந்தை இறந்தாலும் மார்பில் வாள் கொண்டு கீறி பின் இறுதியாத்திரை அனுப்புவதே நம் வழக்கம்,
தமிழர் என்றொரு இனம் உண்டு, தனித்தே அவர்க்கோர் குணம் உண்டு, மானமும் வீரமும் அவர்க்கு உயிரென்று... என்கிறது...